இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் உடல் நாட்டை வந்தடைந்தது – கண்ணீரில் மனைவி பிள்ளைகள்…!!
இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இரண்டாவது இலங்கை பிரஜையான சுஜித் யடவர பண்டாரவின் உடல் நாட்டுக்கு வந்துள்ளது. அவரின் உடலம் இன்று (9) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. சுஜித் யடவர பண்டாரவின் சடலம் இஸ்ரேலில் இருந்து துபாய்…











