லண்டனுக்கு பறக்க டிக்கெட் போட்ட செல்லூர் ராஜூ – யாரை சந்திக்க இந்தப் பயணம்..??

தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ, தீபாவளி தருணத்தில் தனது மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்ததால் தீபாவளி கொண்டாடுவதை கடந்த ஏழேட்டு ஆண்டுகளாக தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி முடிந்ததும் இவர் லண்டன் புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

அவர் லண்டன் செல்வதற்கான காரணம் என்ன எனத் தெரியாமல் லோக்கல் அதிமுக நிர்வாகிகளே குழம்பிப் போய் உள்ளனர். இந்தப் பயணமானது முழுக்க முழுக்க செல்லூர் ரஜுவின் தனிப்பட்ட பயணம் என்பதால் அதிமுக மேலிடமும் அவரது ஒவ்வொரு அசைவுகளையும், குறிப்பாக லண்டன் பயணத்தையும் கூர்ந்து கவனித்து வருகிறது.

இதனிடையே செல்லூர் ராஜூ தனது லண்டன் பயணத்தை பற்றி தன்னுடன் இருப்பவர்களுக்கே பெரிதாக எந்த தகவலும் சொல்லவில்லை என மதுரை மாநகர அதிமுகவினர் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Related News

யாழின் நெற்பயிர் செய்கை நீரில் மூழ்கிய பாதிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்தில் நெற்பயிர் செய்கைகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. ஏழுதுமட்டுவாழ், மிருசுவில், கரம்பகம், மந்துவில், மீசாலை, சரசாலை, மட்டுவில், அல்லாரை , கச்சாய், கைத்தடி, நாவற்குழி, தச்சன் தோப்பு மற்றும் தனக்கிளப்பு…

Read More
இறுதி தீர்ப்பு இறைவன் கையில் – மேல்முறையீட்டு மனு குறித்து விரக்தியாக பேசிய ஓபிஎஸ்…!!!

தமிழ்நாடு மதுரை விமான நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கூட்டுத்துறை என்பது மிகவும் முக்கியமான துறை, மத்திய அரசு வழங்கும் நலத்திட்டங்களை ஏழை எளியவர்களுக்கு வழங்கும் துறைதான் கூட்டுறவுத் துறை. இந்த…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Bonus Terms and Conditions

Is Playing Online Poker in the UK Safe?

How to Get Signed Up to the Best Online Casinos in the UK

Tikal casino mobile app im Test: Spielen Sie sicher und bequem von unterwegs

Sensible Medical insurance Preparations

Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience