மீன்பிடி படகொன்று கவிழ்ந்து விழுந்ததில், தென் கொரியாவில் இருவர் பலி!

தென் கொரியாவில் ஜெஜீ  தீவிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் மீன்பிடி படகு கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர், மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த படகில் 16 தென்கொரியர்கள் மற்றும் 11 வெளிநாட்டவர்களும் பயணித்ததாக கூறப்படுகிறது.
மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல் உத்தரவிட்டுள்ளார்.
காணாமல் போனவர்களை மீட்க கடலோர காவல்படை, காவல்துறை, தீயணைப்பு படை மற்றும் இராணுவம் ஆகியவற்றின் 11 கப்பல்கள், 9 விமானங்கள், 13 கப்பல்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

  • Related News

    சென்னை மெரினாவில் சிரித்து கொண்டே கேட்ட செந்தில் பாலாஜி.. உடனே செய்த பொன்முடி

    சென்னை மெரினாவில் சிரித்து கொண்டே கேட்ட செந்தில் பாலாஜி.. உடனே செய்த பொன்முடி   சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience

    Billionaire Spin Casino bringt Glamour und Nervenkitzel ins Spiel

    Mobile App für Online Casino Echtgeld: Spielen Sie sicher und schnell von überall

    Pinco casino’da sorunsuz bir giriş deneyimi için ipuçları

    Discover the thrill of ice fishing and live casino action with Evolution Gaming

    BillyBets pt e a nova era das apostas que desafiam limites