பிக் பாஸ் நீதிமன்றம் – மாயாவை நிக்க வச்சு நறுக்குனு கேள்வி கேட்ட தினேஷ், நிக்சன், அர்ச்சனா..!!

பிக் பாஸ் 7 வீட்டில் நேற்று நீதிமன்றம் அமைத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஹவுஸ்மேட்ஸ் செய்த காரியங்கள் குறித்து தான் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று கூண்டில் ஏறியிருப்பது மாயா. அவருக்கு எதிர் கூண்டில் நின்ற தினேஷ் கூறியதாவது, இங்கே இருக்கும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு டிக்னிட்டி இருக்கு, ரெஸ்பெக்ட் இருக்கு என ஆரம்பித்தார். இது கண்டிப்பாக காமெடி என மாயா கூறினார்.

வீட்டை கூட்டி சுத்தம் செய்யும்போது மாஸ்க் கேட்ட நிக்சனிடம் தன் உள்ளாடையை எடுத்துக் காட்டினார் மாயா. அவர் அப்படி செய்ததை நிக்சன் கவனிக்கவில்லை. அந்த சம்பவம் குறித்து தான் இன்று பிக் பாஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

மாயா தன் உள்ளாடையை எடுத்து காட்டி சிரித்ததை பார்த்த பார்வையாளர்களோ, இதுவே நிக்சன் அப்படி செய்திருந்தால் மாயா கத்தி கூப்பாடு போட்டு பெரிய விஷயமாக்கியிருப்பார் என அப்பொழுதே கூறினார்கள். இந்நிலையில் விஜே அர்ச்சனாவும் அதை தான் இன்று நீதிபதி ஆர்.ஜே. பிராவோவிடம் கூறியிருக்கிறார்.

இதுவே ஒரு ஆண் ஒரு உள்ளாடையை எடுத்து அவங்களை பார்த்து கமெண்ட் பண்ணியிருந்தால் என அர்ச்சனா சொல்ல அவரை பார்த்து மாயா, பூர்ணிமா, ரவீணா ஆகியோர் முறைத்தார்கள்.

நான் அந்த இடத்தில் பார்த்திருந்தால் உடனே கேட்டிருந்திருப்பேன் என நிக்சன் கூறினார். இதெல்லாம் மென் டிக்னிட்டி பத்தி பேசவே முடியாது என ஐஷு சொன்னதை கேட்ட பார்வையாளர்களோ இவர் பேசுவதை கேட்டாலே எரிச்சலாக இருக்கு பிக் பாஸ் என்கிறார்கள்.

இதற்கிடையே நான் இந்த வராம் கிளம்புகிறேன் என பூர்ணிமா சொன்னதை கேட்டு தேன் வந்து பாய்ந்தது போன்று இருக்கிறது. தயவு செய்து அவர் விரும்பியது போன்றே அனுப்பி வைத்துவிடுங்கள் பிக் பாஸ் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

இந்த வாரம் மாயா மற்றும் பூர்ணிமா ஆகியோரை சேர்த்தே வெளியேற்றுமாறு பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பெண்கள் விஷயத்தில் எந்த தவறும் செய்யாத பிரதீப் ஆண்டனியை மீண்டும் அழைத்து வருமாறு பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Related News

கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பிணை!

திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகரான அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஒன்றைப் பார்க்க சென்ற பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உயிரிழந்தார். 39 வயதான…

Read More
நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திரு. மாணிக்கம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பான் இந்திய நட்சத்திர நடிகர் துல்கர்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience

Billionaire Spin Casino bringt Glamour und Nervenkitzel ins Spiel

Mobile App für Online Casino Echtgeld: Spielen Sie sicher und schnell von überall

Pinco casino’da sorunsuz bir giriş deneyimi için ipuçları

Discover the thrill of ice fishing and live casino action with Evolution Gaming

BillyBets pt e a nova era das apostas que desafiam limites