தமிழ் சினிமாவில் பணக்கார ஜோடி யார் தெரியுமா?

சினிமா வட்டாரத்தில் ஏகப்பட்ட காதல் ஜோடிகள் இருந்தாலும் சூர்யா-ஜோதிகா மற்றும் அஜித்-ஷாலினி போன்ற ஜோடிகள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு “எவெர்க்ரீன்” காதல் ஜோடிகளாகவுள்ளனர். இவர்களின் காதல் கதை, வாழ்வியல் மற்றும் திரைதுறையில் அவர்களது சாதனைகள் மக்களின் மனதை கொள்ளை கொண்டவை.

அஜித்-ஷாலினி ஜோடியின் நெருக்கமும் சிறப்பான குடும்ப வாழ்க்கையும் ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறது. அதேபோல், சூர்யா-ஜோதிகா ஜோடி திரையில் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் மக்களுக்கு ஒரு பாதையைக் காட்டுகின்றனர்.

சொத்து மதிப்பில் அஜித்-ஷாலினி கோலிவுட் பணக்கார ஜோடிகளா என்று கேட்டால், அது தான் இல்லை. இவர்களை விட அதிக சொத்து மதிப்பு உள்ள ஜோடி சூர்யா-ஜோதிகா ஜோடிக்கு பெரும் செல்வம் கிடைத்திருப்பது, சினிமா துறையிலும், பிற துறைகளிலும் அவர்கள் சாதித்ததைப் பேசுகின்றது. அவர்களின் சொத்து சுமார் இந்திய மதிப்பு 537 கோடி என்றும், சூர்யாவுக்கு இந்திய மதிப்பு 206 கோடி மற்றும் ஜோதிகாவுக்கு இந்திய மதிப்பு 331 கோடி எனவும் கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் மக்களை ஆச்சரியப்படுத்தினாலும், மக்கள் மனதில் நிலைத்திருக்கும் காதல் ஜோடிகள் என்ற அந்தஸ்து இவர்களுக்குரியது என்பதில் சந்தேகம் இல்லை.

  • Related News

    கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பிணை!

    திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகரான அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஒன்றைப் பார்க்க சென்ற பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உயிரிழந்தார். 39 வயதான…

    Read More
    நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

    தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திரு. மாணிக்கம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பான் இந்திய நட்சத்திர நடிகர் துல்கர்…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience

    Billionaire Spin Casino bringt Glamour und Nervenkitzel ins Spiel

    Mobile App für Online Casino Echtgeld: Spielen Sie sicher und schnell von überall

    Pinco casino’da sorunsuz bir giriş deneyimi için ipuçları

    Discover the thrill of ice fishing and live casino action with Evolution Gaming

    BillyBets pt e a nova era das apostas que desafiam limites