வசூல்மழை பொழிந்துவரும் லியோ -உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த லியோ படம் கடந்த மாதம் 19ம் திகதி சர்வதேச அளவில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூல்சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் லியோ படம் தற்போது 16 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் இதுவரை 555 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

மேலும் படம் திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில், படத்தின் வசூல் 600 கோடி ரூபாய்களை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கேரியரில் அதிகமான வசூலை தொட்டுள்ள படம் என்ற சாதனையையும் லியோ படம் பெற்றுள்ளது.

தன்னுடைய அடுத்தடுத்தப் படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் விஜய். அடுத்தப்படம் வெங்கட் பிரபுவுடன் விஜய் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Related News

கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பிணை!

திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகரான அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஒன்றைப் பார்க்க சென்ற பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உயிரிழந்தார். 39 வயதான…

Read More
நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் ‘திரு. மாணிக்கம்’ பட முன்னோட்டம்

தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘திரு. மாணிக்கம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பான் இந்திய நட்சத்திர நடிகர் துல்கர்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Bonus Terms and Conditions

Is Playing Online Poker in the UK Safe?

How to Get Signed Up to the Best Online Casinos in the UK

Tikal casino mobile app im Test: Spielen Sie sicher und bequem von unterwegs

Sensible Medical insurance Preparations

Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience