Latest News

Today's Update

ஆஸ்திரேலியாவில் ஹோட்டலின் திறந்தவெளி உணவருந்தும் பகுதியில் புகுந்த சொகுசு கார் – ஐந்து பேர் பலி..!!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது டேல்ஸ்ஃபோர்டு . நகரப் பகுதியில் இருந்து வெகுதூரத்தில் உள்ள இந்த கிராமப் பகுதியான டேல்ஸ்ஃபோர்டில் பிரபல ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலில் சலையோரமாக திறந்த வெளியில் அமர்ந்து உணவருந்தும் இடம்…

Read More
கடலில் நாயுடன் 2 மாதங்கள் தத்தளித்த அவுஸ்திரேலிய மாலுமி

அவுஸ்திரேலிய மாலுமி ஒருவர் இரண்டு மாதங்களாக தன்னுடைய நாயுடன் பசிபிக் கடலில் உயிரை பிடித்து கொண்டு தத்தளித்த நிலையில், அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்த 51 வயதான டிம் ஷடாக்(Tim Shaddock) என்ற மாலுமி தன்னுடைய பெல்லா(Bella)…

Read More
விடாமுயற்சியில் அர்ஜூன் – மறைமுகமாக உறுதி செய்த த்ரிஷா..!!!

லியோ படத்தை அடுத்து தற்போது நடிகர் அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ளார் த்ரிஷா. அசர்பைஜானில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. தொடர்ந்து துபாய், சென்னை போன்ற இடங்களிலும் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்த கட்டங்களில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த…

Read More
நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பவர்கள்..அவர்களே ஆளுநரை ஓடவிட்டார்கள் – ஆர்.எஸ்.பாரதி பேச்சால் சர்ச்சை..!!

தமிழ்நாடு திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி, கருணாநிதி நூற்றாண்டு விழா கூட்டம் ஒன்றில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்து பேசினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பதாகவும், தொல்லை கொடுப்பதற்கென்றே செயல்படுவதாகவும், தமிழ்நாடு…

Read More
கல்வி முறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கை பாடசாலைகளில் உள்ள அனைத்து அதிபர் வெற்றிடங்களையும் எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மேலும், முழு கல்வி முறையையும் டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி…

Read More
சாதி கொடுமைகள் அதிகமாக காரணமே நீங்கதான் – சீமானை அட்டாக் செய்த வன்னி அரசு..!!

தமிழ்நாடு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சாதிய கொடுமைகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமைகள் நிகழாத நாட்களே இல்லை எனும்…

Read More
இனி பிக் பாஸ் வீட்டில் அதை பற்றி யாரும் பேசக்கூடாது – ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர் போட்ட கமல்….!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக செல்கின்றது. இந்த சீசனில் கண்டிப்பாக இறுதிப்போட்டி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப்பிற்கு ரெட் கார்டு வழங்கியதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் பிக் பாஸ் குழுவையும் கமலையும் ரசிகர்கள்…

Read More
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!

எதிர்வரும் 8 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக 1 லட்சத்து 65 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. அதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70 ஆயிரம்…

Read More
மேடையிலேயே இப்படியா?; ஜெர்மனி பெண் அமைச்சருக்கு முத்தமிட முயன்ற குரேஷியா அமைச்சர் – ஒரே பரபரப்பு..!!

ஐரோப்பிய யூனியன் நாடுகள் அவ்வப்போது ஒன்றிணைந்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மாநாட்டுக்கு ஐரோப்பிய யூனியனை சேர்ந்த…

Read More
இலங்கை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்..!!

இம்முறை பெரும்போகத்திற்கான உரங்களைப் பெறுவதற்கு தேவையான பணத்தை விவசாயிகளுக்கு வழங்க இலங்கை விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி இன்று (06) விவசாயிகளின் கணக்கில் உரிய பணம் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Read More