பொதுத் தேர்தல் தொடர்பில் 2580 முறைப்பாடுகள் பதிவு!
எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, செப்டெம்பர் 26ஆம் திகதி முதல் நவம்பர் 11ஆம் திகதி வரை மொத்தமாக 2,580 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாக, தேசிய தேர்தல்…












