தேர்தல் பிரச்சாரத்திக்கான இறுதி நாள் அறிவிப்பு !

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. இதன் படி, 11-ம் திகதி பிறகு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கபடும் வரை, பொதுத்தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் தடைசெய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், தேர்தல் சட்டத்தை மீறுவோர் அல்லது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை பொலிஸாருக்கு கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தபால்மூலம் வாக்களிக்க தவறிய வாக்காளர்கள், இன்று (07) மற்றும் நாளை (08) திகதிகளில் அருகில் இருக்கும் மாவட்ட செயலகங்களுக்கு சென்று வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

  • Related News

    இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

    இலங்கையில் தனது உதவித் திட்டங்களை முன்னெடுக்க பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை தயாராகி வருகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து பேசப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள், ஊட்டச்சத்து செயற்றிட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான…

    Read More
    எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

    யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள்…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience

    Billionaire Spin Casino bringt Glamour und Nervenkitzel ins Spiel

    Mobile App für Online Casino Echtgeld: Spielen Sie sicher und schnell von überall

    Pinco casino’da sorunsuz bir giriş deneyimi için ipuçları

    Discover the thrill of ice fishing and live casino action with Evolution Gaming

    BillyBets pt e a nova era das apostas que desafiam limites