தாமதம் இல்லாமல் கடவுசீட்டுக்களை பெறமுடியும் – அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத்!

கடவுசீட்டுக்களை பெற்றுக்கொள்ளவதில் இனி சிக்கல்கள் ஏற்படாது என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் கொள்கைகளின் காரணமாக கடவுசீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் அவர் விபரித்துள்ளார்.

கடந்த அரசாங்கம், 750,000 கடவுசீட்டுகளை ஒரே சந்தர்ப்பத்தில் வழங்குவதற்கான ஒரு இணக்கப்பாட்டை எட்டாததால், தேவைக்கேற்ப கடவுசீட்டுகளை வழங்க முடியாத நிலைமை உருவாகியது. இதன் காரணமாக, மக்கள் கடவுசீட்டுகளைப் பெறுவதற்காக நீண்ட வரிசைகளில் நின்று அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், தற்போது இந்த நிலையை சமாளிப்பதற்காக புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கடவுசீட்டுக்கள் தொகுதி தொகுதியாக விநியோகப்படுகின்றன, மேலும் அவசர தேவைகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்கும் நபர்களுக்கு உரிய நேரத்தில் கடவுசீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

  • Related News

    இலங்கையின் உதவி திட்டங்களை முன்னெடுக்க தயாராகும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை!

    இலங்கையில் தனது உதவித் திட்டங்களை முன்னெடுக்க பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை தயாராகி வருகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து பேசப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள், ஊட்டச்சத்து செயற்றிட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான…

    Read More
    எலிக்காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்பற்ற வேண்டி விடயங்கள் தொடர்பாக கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கருத்து!

    யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள்…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    Bonus Terms and Conditions

    Is Playing Online Poker in the UK Safe?

    How to Get Signed Up to the Best Online Casinos in the UK

    Tikal casino mobile app im Test: Spielen Sie sicher und bequem von unterwegs

    Sensible Medical insurance Preparations

    Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience