தமிழ்நாட்டின் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் பலி!

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு சிறுவன் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ பரவிய நிலையில் 6 பேரை மருத்துவமனைக்கு கொண்டு…

Read More
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த தொற்று நோயியல் பிரிவினர்!

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த விஜயம் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள நிலைமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை காரணமாக அதிகளவான நோயாளர்கள் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இது…

Read More
இலங்கையில் கைதான இந்திய செல்வந்தர் பிரேம் தாக்கூர்

டி10 கிரிக்கெட் தொடரில் இலங்கையில் கிரிக்கெட் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்தியரை டிசம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்றுவரும் டி10 கிரிக்கெட் தொடரில் காலி மார்வல்ஸ்(Galle Marvels) அணியின் இந்திய உரிமையாளர் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டில்…

Read More
மனித உரிமைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் கருத்து!

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் தின நிகழ்வில் நேற்று கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், மேலும், மாற்றுத்திறனாளிகள் தொடர்பில்…

Read More
அமெரிக்காவில் ஒரே நாளில் 39 பேருக்கு மன்னிப்பு : ஜோ பைடனின் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்னும் சில நாட்களில் பதவியில் இருந்து விலகிச் செல்லவேண்டிய நிலையில், தனது பதவியின் இறுதி காலத்தில் சுமார் 1,500 பேருக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனைகளை அவர் குறைத்துள்ளார். அத்துடன் 39 பேரை அவர் மன்னித்துள்ளார், இந்தநிலையில், நாட்டின்…

Read More
லங்கா ரி 10 – கோல்மார்வல் உரிமையாளர் கைது!

இலங்கையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற லங்கா ரி 10 லீக் போட்டியில் கலந்து கொள்ளும் கோல்மார்வல்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியர் ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடுமாறு வீரர் ஒருவரை கட்டாய படுத்திய வேலை இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை கொலை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ஊத்துச்சேனை கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மேலும் குடும்பத்…

Read More
கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு!

பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. . பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிக இலாபம் பெறும் நோக்கில் வியாபாரிகள் சிலர் கோழி இறைச்சியின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல…

Read More
அம்பாந்தோட்டையில் மின்னல் தாக்கியதா ல் விவசாயி உயிரிழப்பு!

அம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸ, மெதஆர பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் மின்னல் தாக்கியதால் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 65வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவர் நேற்றைய தினம் வயலில்…

Read More
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விளக்கம்!

நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில் பயன்படுத்தக் கூடிய எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜானக ராஜகருணா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், அண்மையில் நாட்டுக்கு கொண்டு…

Read More