தமிழ்நாட்டின் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் பலி!

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு சிறுவன் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ பரவிய நிலையில் 6 பேரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதே அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுத் திணறி இறந்தனர் என்று மருத்துவ சோதனையில் தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் இருந்த சுமார் 30 உள்நோயாளிகளை வெளியேற்றிய பின்னரே இந்த 6 பேரும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Related News

கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

கனடாவில் ஒன்ராறியோ மாநில அரசாங்கம் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை பாதுகாக்கும் மற்றும் மீட்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், நகராட்சிகள் மற்றும் உள்ளூர் பொலிசாருக்கு புதிய வளங்கள் மற்றும் நடைமுறை கருவிகளை வழங்குவதன் மூலம் சமூகப் பாதுகாப்பை…

Read More
அமெரிக்காவில் ஒரே நாளில் 39 பேருக்கு மன்னிப்பு : ஜோ பைடனின் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்னும் சில நாட்களில் பதவியில் இருந்து விலகிச் செல்லவேண்டிய நிலையில், தனது பதவியின் இறுதி காலத்தில் சுமார் 1,500 பேருக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனைகளை அவர் குறைத்துள்ளார். அத்துடன் 39 பேரை அவர் மன்னித்துள்ளார், இந்தநிலையில், நாட்டின்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience

Billionaire Spin Casino bringt Glamour und Nervenkitzel ins Spiel

Mobile App für Online Casino Echtgeld: Spielen Sie sicher und schnell von überall

Pinco casino’da sorunsuz bir giriş deneyimi için ipuçları

Discover the thrill of ice fishing and live casino action with Evolution Gaming

BillyBets pt e a nova era das apostas que desafiam limites