இத்தாலியின் கடற்பரப்பில் கவிழ்ந்த படகு -மூன்று நாட்கள் கடலில் தத்தளித்த 11 வயது சிறுமி மீட்பு!
இத்தாலியின் கடற்பரப்பிற்கு அருகில் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் மீட்பு பணியின் பின்னர் 11 வயது சிறுமி உயிர் தப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. படகு கவிழ்ந்ததில் ஒருவர் மாத்திரம் உயிர்பிழைத்திருக்கவேண்டும் என்பதை விட 44பேரும் உயிரிபிழைத்திருக்க வேண்டும் என கருதுகின்றோம் என…













