Latest News

Today's Update

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 3 வெளிநாட்டு பிரஜைகள் அதிரடி கைது..!!

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு போலியான விசாக்களை பயன்படுத்தி செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பங்களாதேஷ் பிரஜைகளை நேற்று (06) பிற்பகல் குடிவரவு எல்லை பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.…

Read More
கமல் பிறந்தநாள் – ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட Thug Life பட குழு..!!

நடிகர் கமல்ஹாசன் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவரது பிறந்தநாளையொட்டி நேற்றைய தினம் கமல் -மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள KH234 படத்தின் டைட்டில்…

Read More
நாகாலாந்து மக்கள் என் உறவினர்கள்; நாய் கறி தின்னா என்ன? – சீமான் காட்டம்…!!

தமிழ்நாடு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலின் போது அருந்ததியரை ஆந்திரா வந்தேறிகள் என விமர்சனம் செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு நீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஆஜரானார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், திமுக…

Read More
“போர் நிறுத்தம் செய்ய தயார்…ஆனால்” – ஒரே ஒரு கண்டிஷன் போட்ட இஸ்ரேல் பிரதமர்…!!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பித்த யுத்தம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் போரில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இத்தனை காலம் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை என்று பிரதமர் பெஞ்சமின்…

Read More
இன்றைய தினத்துக்கான வானிலை அறிக்கை..!!

நாட்டில் இன்றைய தினம் (07) பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல், மற்றும் ஊவா…

Read More
ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதி – நுவரெலியாவில் சம்பவம்..!!

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையின் நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் ஆசிரியரால் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

Read More
ஆன்லைன் சட்டமூல் தொடர்பில் உச்சநீதிமன்றம் விடுத்துள்ள தகவல்..!!!

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இன்று (07) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும்,…

Read More
சுவிஸ் – கனடா நாட்டு தலைவர்கள் சந்திப்பு..!!

கனடாவுக்கு முதல் முறையாக சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட் பயணம் மேற்கொண்டார். அங்கு கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் கனடா மற்றும் சுவிஸ் நாடுகளின் இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதம் செய்தார். அத்துடன் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் தற்போதைய…

Read More
கனடா பிரஜைகளுக்கு மீண்டும் விசா வழங்கும் இந்தியா…!!

கனடா பிரஜைகளுக்கு இந்தியா மீண்டும் விசா வழங்கத் தொடங்கவுள்ளதாக கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று (25) அறிவித்துள்ளது. இந்நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் கனடியச் சீக்கியத் தலைவர் ஹர்தீப்…

Read More
பருவ மாற்றத்திற்கேற்ப கனடாவில் அறிமுகமாகும் நேர மாற்றம்

ஆண்டுதோறும் பருவ மாற்றத்திற்கு ஏற்ற வகையில் கனடாவில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுவது வழமையானதாகும். அவ்வகையில், எதிர்வரும் 5ம் திகதி இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்படி, 5ம் திகதி அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு மணித்தியாலம் பின்நோக்கி நகர்த்தப்படவுள்ளது.…

Read More