நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் யாழ்ப்பாண மாவட்ட முடிவுகள்!
தேசிய மக்கள் சக்தி (NPP) 80,830 வாக்குகள் பெற்று மூன்று ஆசனங்கள் பெற்றுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) 63,327 வாக்குகள் பெற்று ஒரு ஆசனம் பெற்றுள்ளது. அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (AITC) 27,986 வாக்குகள் பெற்று…













