2025 ஆண்டின் IPL இற்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று ஆரம்பம்!

IPL 2025 ஆண்டுக்கான ஏலம் நேற்று(24.11) ஆரம்பித்து நடைபெற்று வருகின்ற நிலையில், இன்றைய தினம் ஏலத்தின் இரண்டாம் நாள் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு அணிகளும் அவர்களுக்கான வீரர்களை தெரிவு செய்து வருகின்றனர்.

இவ் ஏலத்தில் அதிகமான விலையான 27 கோடி இந்திய ரூபாவிற்கு ரிஷாப் பன்ட், லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணிக்காக வாங்கப்பட்டுள்ளார். இலங்கை அணி வீரர்கள் வனிந்து ஹசரங்க, மஹீஸ் தீக்ஷண ஆகியோர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக வாங்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் ,நேற்றைய தினம் நடாத்தப்பட்ட ஏலத்தின் அடிப்படையில்,

சென்னை சுப்பர் கிங்ஸ்,

ரவிச்சந்திரன் அஸ்வின் ₹9,75,00,000
டெவோன் கொன்வே ₹6,25,00,000
ரச்சின் ரவீந்திரா ₹4,00,00,000
ராஹுல் திரிபாதி ₹3,40,00,000
நூர் அஹமட் ₹10,00,00,000
சைட் கலீல் அஹமட் ₹4,80,00,000
விஜய் ஷங்கர் ₹1,20,00,000

டெல்லி கப்பிடல்ஸ்,

KL ராஹுல் ₹14,00,00,000
மிச்செல் ஸ்டார்க் ₹11,75,00,000
ஜேக் பிரேசர் மக்கேர்க் ₹9,00,00,000
ஹரி ப்ரூக் ₹6,25,00,000
T. நடராஜன் ₹10,75,00,000
அஷுதோஷ் ஷர்மா ₹3,80,00,000
மோஹித் ஷர்மா ₹2,20,00,000
சமீர் ரிஸ்வி ₹95,00,000
கருண் நைர் ₹50,00,000

குஜராத் டைட்டன்ஸ்,

ஜோஸ் பட்லர் ₹15,75,00,000
மொஹமட் சிராஜ் ₹12,25,00,000
ககிஸோ ரபாட ₹12,25,00,000
பிரசித் கிருஷ்ணா ₹9,50,00,000
மஹிபல் லொம்ரோர் ₹1,70,00,000
குமார் குஷ்கரா ₹65,00,000
மனவ் சுதார் ₹30,00,000
அனுஜ் ரவத் ₹30,00,000
நிஷாந்த் சிந்து ₹30,00,000

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

வெங்கடேஷ் ஐயர் ₹23,75,00,000
அன்றிச் நோக்கியா ₹6,50,00,000
குயின்டன் டி கொக் ₹3,60,00,000
ரஹ்மனுல்லா குர்பாஸ் ₹2,00,00,000
அங்கிரிஷ் ரகுவன்ஷி ₹3,00,00,000
வைபவ் அரோரா ₹1,80,00,000
மயங் மார்கண்டே ₹30,00,000

லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ்,

ரிஷாப் பன்ட் ₹27,00,00,000
டேவிட் மில்லர் ₹7,50,00,000
மிச்செல் மார்ஷ் ₹3,40,00,000
எய்டன் மார்க்ரம் ₹2,00,00,000
அவேஷ் கான் ₹9,75,00,000
அப்துல் சமத் ₹4,20,00,000
ஆர்யன் ஜுயல் ₹30,00,000

மும்பை இந்தியன்ஸ்,

ட்ரென்ட் போல்ட் ₹12,50,00,000
நமன் திர் ₹5,25,00,000
ரொபின் மின்ஸ் ₹65,00,000
கார்ன் ஷர்மா ₹50,00,000

பஞ்சாப் கிங்ஸ்,

ஷ்ரெயாஸ் ஐயர் ₹26,75,00,000
யுஷ்வேந்திர சஹால் ₹18,00,00,000
அர்ஷ்தீப் சிங் ₹18,00,00,000
மார்கஸ் ஸ்டொய்னிஸ் ₹11,00,00,000
கிளென் மக்ஸ்வெல் ₹4,20,00,000
நெஹால் வதேரா ₹4,20,00,000
வைஷாக் விஜயகுமார் ₹1,80,00,000
யாஷ் தாகூர் ₹1,60,00,000
ஹர்ப்ரீட் ப்ரார் ₹1,50,00,000
விஷ்ணு வினோத் ₹95,00,000

ராஜஸ்தான் ரோயல்ஸ்,

ஜொப்ரா ஆர்சர் ₹12,50,00,000
வனிது ஹசரங்க ₹5,25,00,000
மஹீஷ் தீக்ஷண ₹4,40,00,000
ஆகாஷ் மத்வால் ₹1,20,00,000
குமார் கார்த்திகேயா ₹30,00,000

ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்,

லியாம் லிவிங்ஸ்டொன் ₹8,75,00,000
பில் சோல்ட் ₹11,50,00,000
ஜோஷ் ஹசெல்வூட் ₹12,50,00,000
ஜிதேஷ் ஷர்மா ₹11,00,00,000
ரஷிக் தார் ₹6,00,00,000
சுயாஷ் ஷர்மா ₹2,60,00,000

சன்ரைஸஸ் ஹைதராபாத்,

இஷான் கிஷான் ₹11,25,00,000
மொஹமட் ஷமி ₹10,00,00,000
ஹர்ஷால் படேல் ₹8,00,00,000
அபினவ் மனோஹர் ₹3,20,00,000
ராகுல் சஹார் ₹3,20,00,000
அடம் சம்பா ₹2,40,00,000
சிமர்ஜீத் சிங் ₹1,50,00,000
ஆதர்வா டைட் ₹30,00,000

  • Related News

    இலங்கையில் கைதான இந்திய செல்வந்தர் பிரேம் தாக்கூர்

    டி10 கிரிக்கெட் தொடரில் இலங்கையில் கிரிக்கெட் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்தியரை டிசம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்றுவரும் டி10 கிரிக்கெட் தொடரில் காலி மார்வல்ஸ்(Galle Marvels) அணியின் இந்திய உரிமையாளர் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டில்…

    Read More
    லங்கா ரி 10 – கோல்மார்வல் உரிமையாளர் கைது!

    இலங்கையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற லங்கா ரி 10 லீக் போட்டியில் கலந்து கொள்ளும் கோல்மார்வல்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியர் ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடுமாறு வீரர் ஒருவரை கட்டாய படுத்திய வேலை இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience

    Billionaire Spin Casino bringt Glamour und Nervenkitzel ins Spiel

    Mobile App für Online Casino Echtgeld: Spielen Sie sicher und schnell von überall

    Pinco casino’da sorunsuz bir giriş deneyimi için ipuçları

    Discover the thrill of ice fishing and live casino action with Evolution Gaming

    BillyBets pt e a nova era das apostas que desafiam limites