நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள்!

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட மஞ்சுள சுரவீர அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 05 ஆசனங்கள்.
01.மஞ்சுள சுரவீர – 78,832
02.மதுர செனவிரத்ன – 52,546
03.ஆர்.ஜி. விஜேரத்ன – 39,006
04.அனுஷிகா திலகரத்ன – 34,035
05.கிருஷ்ணன் காலைச்செல்வி – 33,346
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்
1.பழனி திகாம்பரம் – 48,018
2.வேலுசாமி ராதாகிருஷ்ணன் – 42,273
ஐக்கிய தேசிய கட்சி – 01
1.ஜீவன் தொண்டமான் -46,478
  • Related News

    இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று!

    இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற கன்னி அமர்வு இன்று (21) ஆரம்பமாகவுள்ளது. பாராளுமன்ற முதலாவது அமர்வில் சபாநாயகர் தெரிவுசெய்யப்படுவார். சிரேஷ்டத்துவம் மற்றும் தகைமை அடிப்படையில் சபாநாயகர் தெரிவு செய்யப்படுவார். சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும்.…

    Read More
    கொழும்பில் வெற்றிப்பெற்ற நபர்கள்!

    கொழும்பு மாவட்டத்தின் விருப்ப வாக்கு முடிவுகள் . தேசிய மக்கள் சக்தியில் (NPP) சார்பில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தி – 13 1. ஹரினி அமரசூரிய -655,289 2. சதுரங்க…

    Read More

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Read More

    Bonus Terms and Conditions

    Is Playing Online Poker in the UK Safe?

    How to Get Signed Up to the Best Online Casinos in the UK

    Tikal casino mobile app im Test: Spielen Sie sicher und bequem von unterwegs

    Sensible Medical insurance Preparations

    Discover live dealer games at Goldbet Casino: an immersive gaming experience