கனேடிய பிரதமர் அமெரிக்காவிற்கு விஜயம்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையில் அமெரிக்காவின் காலிபோர்னியா மாநிலத்தில் சென் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஆசியான்)…

Read More
கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ள காத்திருப்பவருக்கு மகிழ்ச்சி செய்தி

கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக காத்திருப்பவருக்கு மாகாண அரசாங்கம் மகிழ்ச்சி செய்தி ஒன்றை வெளியேற்றுள்ளது. தொழிலுக்காக விண்ணப்பம் செய்பவர்கள் கனடிய தொழில் அனுபவம் தொடர்பில் கவலை கொள்ள தேவையில்லை என அறிவித்துள்ளது. தொழில் தகைமைகளில் கனடிய பணி…

Read More
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் மதில் சுவர் அமைக்கப்பட வேண்டும் – விவேக் ராமசாமி

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் மதில் சுவர் அமைக்கப்பட வேண்டும் என அமெரிக்க குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான விவேக் ராமசாமி கூறியுள்ளார். எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக சில வேட்பாளர்கள் கட்சிக்குள் போட்டியிட்டு வருகின்றனர்.…

Read More
கனடாவில் தீபாவளியை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட தபால் முத்திரை..!!

கனடாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய தபால் முத்திரை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி உலகம் முழுவதும் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட தரப்பினர் தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளனர். இந்நிலையில் கனடிய தபால் திணைக்களம் தீபாவளிக்காக ஓர்…

Read More