இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 38 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 98 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபாய் 47…

Read More
அமெரிக்காவின் உதவி செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கு விஜயம்!

தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ எதிர்வரும் 5 ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இம் மாதம் 10 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். டொனால்ட்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் கிழக்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பெரும்பாலான இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம்…

Read More
போதைப்பொருளுடன் கைதாகிய 11 மீனவர்கள்!

போதைப்பொருளுடன் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்தியக் கடற்பரப்பில் வைத்து கடந்த 25 ஆம் திகதி, படகொன்றில் 400 கிலோ கிராமுக்கும் அதிகளவான ஐஸ் ரக போதைப்பொருளைக் கடத்திய நிலையில் இவர்கள் கைது…

Read More
வழமைக்கு திரும்பிய தொடருந்து சேவை !

மலையக மார்கத்திலான தொடருந்து சேவை இன்று காலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாகக் தொடருந்து தினைக்களம் தெரிவித்துள்ளது. ஹாலிஎல – 26ம் திகதி மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 26ம் திகதி மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக கொழும்பு கோட்டையிலிருந்து…

Read More