இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 38 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 98 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபாய் 47…

Read More
கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரும் யாழில் கைது!

கிராம சேவையாளருடன் உணவு வழங்கவில்லை என முரண்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடமராட்சி, கற்கோவளம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைத்திருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்தார் என…

Read More
அமெரிக்காவின் உதவி செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கு விஜயம்!

தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ எதிர்வரும் 5 ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இம் மாதம் 10 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். டொனால்ட்…

Read More
இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் கிழக்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பெரும்பாலான இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம்…

Read More
எரிவாயு விலை திருத்தம் இன்று!

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று அறவிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது 12 .5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 3 ,690 ரூபாவாகவும், 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை…

Read More
வழமைக்கு திரும்பிய தொடருந்து சேவை !

மலையக மார்கத்திலான தொடருந்து சேவை இன்று காலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாகக் தொடருந்து தினைக்களம் தெரிவித்துள்ளது. ஹாலிஎல – 26ம் திகதி மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 26ம் திகதி மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக கொழும்பு கோட்டையிலிருந்து…

Read More