“எத்தனையெத்தனை இதயங்கள்.. அத்தனையும் நான் உறையும் இல்லங்கள்” – கமல் உருக்கம்!
உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். அதேபோல், கமல்ஹாசனும் தனது திரையுலக நண்பர்களுக்கு விருந்துகொடுத்து அசத்தினார். இந்நிலையில், பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு…