சூழல் மாசு காரணமாக கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு !
சுற்றாடலில் அதிகரித்து வரும் மாசு காரணமாக மீன்கள் அழிவுக்குள்ளாக்குகின்றன. அதிகரித்து வரும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் கடல்களில் சேருவதால் கடல் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மாதந்தோறும் 8 மில்லியன் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் சேருவதால் கடல் வாழ்…





