மொனராகலையில் வெற்றிப்பெற்றவர்கள்!
மொனராகலை மாவட்டத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) மிகுந்த ஆதரவைப் பெற்றுள்ளது. அவர்கள் மொத்தம் 5 ஆசனங்கள் பெற்றுள்ளனர், மேலும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 1 ஆசனம் பெற்றுள்ளது. விருப்பு வாக்குகளின் விவரங்கள்:…