
களுத்துறை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளின் படி,
களுத்துறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) மொத்தம் 452,398 வாக்குகள் பெற்று எட்டு ஆசனங்களை வென்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 128,932 வாக்குகள் பெற்று இரண்டு ஆசனங்களை பெற்றுள்ளது,
மற்றும் புதிய ஜனநாயக முன்னணி (NDF) 34,257 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை வென்றுள்ளது.